ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைத்தல் இலவச பயிற்சி

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் டிசம்பர் 11-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 13-ம் தேதி ‘வன மரங்கள் சாகுபடி’, 18-ம் தேதி ‘பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு’, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைத்தல்’, 27-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.

 

இயக்குநர்
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம்

பிள்ளையார்பட்டி

தொடர்புக்கு –9488565617, 7708820505


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.


விளம்பரம்: தரமான நாட்டு கோழிகள் வாங்க அழைக்கவும்: 9843931028, 88831 36152


விளம்பரம்: அழகிய சேலைகள் விற்க முகவர்கள் தேவை: 9626432457
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *