தூத்துக்குடியில் ஆடு வளர்ப்பு பயற்சி

37

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் அக்டோபர் 30-ம் தேதி ‘கால்நடைகளில் நோய்த்தடுப்பு முறைகள்’, நவம்பர் 6-ம் தேதி ‘பசுங்கன்று மற்றும் ஆட்டுக்குட்டிகள் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0461 2269306, செல்போன்: 75983 7587

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *